சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-12-20
இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் வீரபத்ரசிங் தமது பதவியை ராஜினாமா செய்தார். 2017-12-20
பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை; மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தகவல்……. 2017-12-20
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்று விடுதலை; 6 மாத சிறை தண்டனை முடிவுற்றதை அடுத்து இன்று விடுவிப்பு … 2017-12-20
ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மாலையுடன் முடிவுற்றது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; இடைத்தேர்தல் ரத்தாகும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் என தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்காணி விளக்கம்…. 2017-12-20
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; தேர்தலை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்….. 2017-12-20
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு மாநிலங்களுக்கு 325 கோடி ரூபாய் நிவாரண நிதி; சேதமடைந்த ஆயிரத்து 400 வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் அறிவிப்பு…… 2017-12-20
கிழக்கில் இருந்து கடற்காற்று நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-19
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2017-12-19
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் அவதி்க்குள்ளாகினர். 2017-12-19