Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 230)

ஒரு மாத காலத்திற்கு பிறகு மத்திய பாதுகாப்பு குழு ஆய்வு நடத்துவது வேதனை அளிக்கிறது; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி…

2017-12-29

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்; ஒகி புயல் பதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் தகவல்…

2017-12-29

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-28

தாம் நாட்டிற்காக மட்டுமே விளையாடுவதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

2017-12-28

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் 57 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2017-12-28

புத்தாண்டு தினம் நெருங்கி வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2017-12-28

சென்னை கோயம்பேட்டில், கோயம்பேடு காய், கனி, பூ வியாபாரிகளின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

2017-12-28

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் தடுக்கப்படும்; சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை…

2017-12-28

அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை; முடிவு எடுக்காத நிலையில், பேச்சு வார்த்தை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு…

2017-12-28

சென்னைக்கு அருகில் குடிசைகள் கட்டி தருவதாக கூறி மக்கள் ஏமாற்றப்பட்டனர்; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை பகிரங்க குற்றச்சாட்டு …

2017-12-28

Posts pagination

Previous 1 … 229 230 231 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.