ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…….. 2017-12-30
பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு; 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் என அறிவிப்பு… 2017-12-30
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-29
தென்ஆப்பிரிக்கா அணிக்கு தங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 2017-12-29
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 2017-12-29
இலங்கையில் விமான நிலையத்தில் சட்ட விரோதமாக போதை பொருள் கடத்த முயன்ற நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்தனர். 2017-12-29
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 22 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கு வாபஸ்; மாநிலச் சட்டமன்றத்தில், குற்ற வழக்குகள் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல்… 2017-12-29
ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு… 2017-12-29
ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி; முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்… 2017-12-29