Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 226)

திருப்பூர் மாவட்டம் அமரவாதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு; தேனி சண்முகா நதியில் இருந்தும் நீர் திறக்க ஆணை

2018-01-02

சிறுபான்மையின மக்களுக்காக போராட முன் வரவேண்டும் நடிகர் ரஜினிகாந்த்; விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2018-01-02

நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்; இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைக்க கடும் எதிர்ப்பு

2018-01-02

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-01

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2018-01-01

ஆர்.கே.நகரில் திமுக நிர்வாகிகள் 154 பேர் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018-01-01

இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.

2018-01-01

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 ஆயிரத்து 860 கோடி ரூபாயில் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

2018-01-01

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8பேர் உயிரிழப்பு; காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

2018-01-01

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு; ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

2018-01-01

Posts pagination

Previous 1 … 225 226 227 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.