வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப்பெரிய அணு ஆயுத பட்டன் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 2018-01-04
சென்னை ஆர். கே. நகர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி, குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2018-01-04
பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு…. 2018-01-04
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 983 சிறப்பு பேருந்துகள் ; போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு…. 2018-01-04
நடிகர் ரஜினிகாந்தின் மதவாத அரசியலை ஏற்க முடியாது; விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்…….. 2018-01-04
திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு; அரசியல் பிரவேசத்தை தெரிவித்து ஆசி பெற்றதாக பேட்டி… 2018-01-04
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-03
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-01-03