பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. 2018-01-05
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2018-01-05
பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு…. 2018-01-05
தமிழகத்தில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காதது ஏன்?; மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி…. 2018-01-05
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னையில் வரும் 8ம் தேதி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு… 2018-01-05
ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும்; போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்…….. 2018-01-05
தமிழக அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு; போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி… 2018-01-05
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-04
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர்குமார் கடும் சவாலாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார். 2018-01-04