அமெரிக்காவின் நயகரா நீர்வீழ்ச்சி, தற்பொழுது, கடும் பனிப்பொழிவு காரணமாக முழுவதும் உறைந்து காணப்படுகிறது. 2018-01-07
அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2018-01-07
மக்கள் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2018-01-07
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு; உயிரிழந்த 11பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு முடிவு 2018-01-07
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீடிப்பார் திருநாவுக்கரசர்; காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவிப்பு 2018-01-07
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் 2018-01-07
மதவாதத்தின் மற்றொரு முகமாய் அரசியலில் களமிறங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு 2018-01-07
கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு; நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் பேட்டி 2018-01-07
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் 9ம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-06
தென்னாபிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா, 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 2018-01-06