Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 220)

ஈரானில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணைய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் சீன நாட்டு கடல் எல்லையில் வேறொரு சரக்கு கப்பலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

2018-01-08

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2018-01-08

நடிகர் கமல்ஹாசன், ரஜினியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார்.

2018-01-08

கோவை கொடீசியாவுக்கு ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்….

2018-01-08

பணிக்கு திரும்பாத போக்குவரத்து ஊழியர்கள் மீது நீதிமன்றம் உத்தரவின் பேரில் நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை…

2018-01-08

5வது நாளாக இன்றும் தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய தீர்வு காண வேண்டுமென தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி …

2018-01-08

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு ……..

2018-01-08

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும்…

2018-01-08

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 9ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-07

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2018-01-07

Posts pagination

Previous 1 … 219 220 221 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.