18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 2018-01-10
பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு…. 2018-01-10
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம்… 2018-01-10
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்; தமிழக மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்… 2018-01-10
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்தது தமிழக அரசு; C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு…….. 2018-01-10
தீவிரமடைகிறது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்; போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு.. 2018-01-10
இன்று தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-09
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2018-01-09