புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். 2018-01-15
ஆறு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018-01-15
சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் விட்டுச் சென்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து; சொத்துகளை ஏலமிட மத்திய அரசு முடிவு 2018-01-15
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவு; மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல் 2018-01-15
தமிழத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரையே கர்நாடகவிடம் கேட்டோம்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 2018-01-15
அங்கனூர் கிராமத்து மக்களுடன் சமத்துவபொங்கல் கொண்டாடினார் விசிக தலைவர் தொல் திருமாவளவன்; விளையாட்டு போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியர் பரிசளித்து கவுரவிப்பு 2018-01-15
தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாட்டம்; மாடுகளை சாயங்களால் அலங்கரித்து விவசாயிகள் வழிபாடு 2018-01-15
தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-14
சிட்னியில் நடைபெற்ர சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் ஆஸ்திரேலியா வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2018-01-14