தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 2018-01-23
2018ம் ஆண்டிற்கான ஐபிஎஸ் போட்டிகள் ஏப்ரம் மாதம் மும்பையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-01-23
ஆர்.கே நகர் தொகுதியின் தேவைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவும் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2018-01-23
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று தொடங்குகிறது உலகப் பொருளாதார மாநாடு… தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை; 2018-01-23
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 20பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்… டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களைத் 20பேரும் திரும்பப் பெற்றனர்; 2018-01-23
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடைபெறும்… தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நியமனம்; 2018-01-23
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்… எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு; 2018-01-23
4 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு… படுக்கை வசதி, கழிவறை கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்; 2018-01-23