கடவுள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால், இனியும் அமைதியாக இருக்க முடியாது… தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ஆவேச பேச்சு… 2018-01-27
பத்மவிபூசன் விருது வென்ற இசைஞானி இளையராஜாவுக்கு குவிகிறது வாழ்த்து.. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பாராட்டு; 2018-01-27
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்… விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு; 2018-01-27
இந்தியாவுக்கு மற்றொரு தலைநகரம் தேவை என போராடுவோம்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்; 2018-01-27
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் 10 நாடுகளின் தலைவர்களுக்கு தேநீர் விருந்து… சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு; 2018-01-27
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை மற்றும், இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. 2018-01-26
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2018-01-26
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரருக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 2018-01-26
மார்ச் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்க ஸ்மார்ட் அட்டைகள் கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 2018-01-26
கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்… ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உரை 2018-01-26