இளைஞர்களால் மட்டுமே நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்… பிரதமர் நரேந்திர மோடி உறுதிர்களால் மட்டுமே நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும்… பிரதமர் நரேந்திர மோடி உறுதி 2018-01-28
பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரது நோக்கம்… தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல் 2018-01-28
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம்… திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு 2018-01-28
கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்; 2018-01-28
மீண்டும் தொடர்கிறது இலங்கை கடற்படையின் அட்டூழியம்… நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12பேர் கைது 2018-01-28
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-27
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் இணை முன்னேறியுள்ளது. 2018-01-27
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்ட 18 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். 2018-01-27
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சாதி, மத பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். 2018-01-27