Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 202)

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…அனைவரையும் கவரும் விதமாக பல்வேறு சலுகைகள், திட்டங்கள் இடம் பெறலாம் என தகவல்…

2018-01-29

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு பிப்ரவரி 8ம் தேதி வரை காவல்… வவுனியா சிறையில் அடைக்க தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவு;

2018-01-29

பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு… திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு;

2018-01-29

பேருந்து கட்டண குறைப்பு மக்களை ஏமாற்றும் செயல்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி;

2018-01-29

இன்று முதல் அமலுக்கு வருகிறது குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம்… எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி ;

2018-01-29

தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும்’ எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-01-28

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

2018-01-28

மக்களை முட்டாளாக்க தமிழக அரசு முயற்சி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

2018-01-28

கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2018-01-28

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

2018-01-28

Posts pagination

Previous 1 … 201 202 203 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.