Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 196)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக தீவிபத்து தொடர்பாக விசாரிக்க ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2018-02-04

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஏழைகளின் உயர் சிகிச்சைக்கான கனவை பூர்த்தி செய்யும்… அசாமில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு…

2018-02-04

புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு… இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு;

2018-02-04

லஞ்சப் புகாரில் கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் உள்ளிட்ட 3பேர் கைது… லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை;

2018-02-04

மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்;

2018-02-04

தமிழக அரசின் டெல்லி விருந்தினர் மாளிகைகளின் பெயர்கள் மீண்டும் மாற்றம்… மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவிப்பு;

2018-02-04

தென் மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2018-02-03

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2018-02-03

பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

2018-02-03

தங்கத்தின் விலை பவுனுக்கு 23 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது……

2018-02-03

Posts pagination

Previous 1 … 195 196 197 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.