பெட்ரோல், டீசல் விலையை டெல்லி மாநில அரசு குறைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் விஜய் கோயல், மாட்டு வண்டியில் சென்று போராட்டம் 2018-10-07
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 2 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து: பேருந்து ஓட்டுநர் பலி 2018-10-07
அதிகனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி 2018-10-07
திருவள்ளூர், பொன்னேரி அருகே பாலம் இடிக்கும் பணியின் போது விபத்து, ஆற்றுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்த இயந்திரம் 2018-10-07