நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி வென்றால் அது நாட்டின் மிகப்பெரிய கூட்டணியின் வெற்றியாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.
2018-11-11

