வி.வி.மினரல் நிறுவனத்தில் ரூ 800 கோடி வரி ஏய்ப்பு எனத் தகவல்

வி.வி.மினரல் நிறுவனத்தில் ரூ 800 கோடி வரி ஏய்ப்பு எனத் தகவல்

6 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ 8 கோடி பறிமுதல்

ரூ 1800 கோடி முதல் 2500 கோடி வரை கணக்கில் வராத சொத்துக்கள் கண்டுபிடிப்பு

6 நாட்கள் நடைபெற்ற சோதனைக்கு பின்னர் வருமானவரித்துறை தகவல்

போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் முதலீடு என்றும் தகவல்

வெளிநாடுகளில் 8 சுரங்கங்களை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *