திமுகவுடன் பாஜகவுக்கு பங்காளிச் சண்டை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுகவுடன் பாஜகவுக்கு பங்காளிச் சண்டை இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளையொட்டி நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நலனுக்காகவே அ.தி.மு.க.,தி.மு.க போன்ற கட்சிகளை விமர்சிப்பதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *