வடகிழக்கு பருவமழை நவம்பர் 1ஆம் தேதி தொடங்குவதற்கு, சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, கடந்த சுமார் ஒரு மாதத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயல்பை விட குறைவான மழையே பெய்திருப்பதாக தெரிவித்தார்.

