மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது என்றும் கமல்ஹாசன் கேள்வியெழுப்பினார்.
நாமக்கல் SSM பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பள்ளிகளுக்குள் தம்மை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு அரசாணையே இருப்பதாகவும் ஆனால் மாணவர்கள் வெளியே வரும்வரை தாம் காத்திருப்பேன் என்றும் கூறினார்.

