தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை – கமல்ஹாசன்

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் கல்விக் குழும நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போதுள்ள தமிழகம் 40 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *