தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் – பி.ஆர்.பாண்டியன்

தி மு க விற்கு பல்வேறு நெருக்கடியான தருணங்களில் தலைவர் கலைஞர் அவர்களோடு துணை நின்றவர். கொள்கை ரீதியாக
திமுகழகத்தில் முழுமை அர்பணித்துக் கொண்டவர். கலைஞர் அவர்களின் மகன் என்பதால் மட்டுமல்ல தனது உழைப்பாள் உயர்ந்து தி மு க தொண்டர் களின் நம்பிக்கையை பெற்று தலைவராக பொருப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *