மின்சாரம் தாக்கி குழந்தையுடன் உயிழந்த குடும்பத்திற்கு ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட M.S. நகரைச் சேர்ந்த அருணா மின்சாரம் தாக்கி குழந்தையுடன் இறந்ததினால், அவரது குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை அவரது கணவருக்கு அமைச்சர் D.ஜெயக்குமார் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *