திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது

திருச்சி மாவட்டம்  மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில்  நகர மற்றும் ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம்   விராலிமலை நடைபெற்றது.
இதில்  நகர செயலாளர் கே.எம்.பி. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்கௌரவ தலைவர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து
கூட்டத்தில் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் பூத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *