மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (21.03.2018) மாலை 4.45 மணிக்கு கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும்,
இரவு – 7.30 மணிக்கு கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும்,
நாளை (22.03.2018) காலை 8 மணிக்கு கேரள முன்னாள் உம்மன்சாண்டி அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்லும் சந்தித்து,
மார்ச் 31 மதுரையில் தொடங்கி ஏப்ரல் 9 கம்பம் வரை நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் செல்ல இருப்பதற்கு வாழ்த்துப் பெறுகிறார்.

