ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகர் காலமானார். ராமானுஜ மகா தேசிகரின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர் ராமானுஜ மகா தேசிகர். மறைந்த ராமானுஜ மகா தேசிகர் தமிழ் ஆசிரியராக இருந்தவர் ஆவார்.
2018-03-19

