விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நவார்டு வங்கியின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, விவசாயம் மற்றும் கிராம பொருளாதாத்தில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் விவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முனைப்புடன் இருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் வறட்சியால் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் விவசாயிகளை காப்பீடு பாதுகாக்கும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *