சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 830 ரூபாய்க்கும், பவுன் 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 43 ரூபாய் 10 காசுகளுக்கும் கட்டிவெள்ளி கிலோ 43 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

