ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தற்போதைய நிலை தொடர வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை
பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஸ்டெர்லைட்டை திறக்க பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கால அவகாசம் உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை
பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுத்து ஜனவரி 21ல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் – நீதிபதிகள்

