முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவதற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை பிப்., 2ம் வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *