நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்றது. 5 நாள் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. நியூஸிலாந்து, இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6க்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2018-01-18

