நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடிய இயக்குனர் பாரதிராஜா

கற்றுக் கொடுத்தவர்களையே சிலர் ஆள நினைப்பதாக ரஜினிகாந்தை, இயக்குனர் பாரதிராஜா மறைமுகமாக சாடியுள்ளார். வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற திரைப்பட டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய பாரதிராஜா, நாம் உருவாக்கி சண்டைபோடவும், நடிக்கவும், பேசவும் கற்று கொடுத்த ஒருவர், நம்மையே ஆளப் போவதாக கூறுகிறார் என்று ரஜினியை பெயர் குறிப்பிடாமல் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *