தமிழக அரசு பணிக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவரை அனுமதிக்க கூடாது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பிறமாநிலத்தவர் பங்கேற்க அனுமதிக்க கூடாது என தமிழக முதலைமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *