வாழப்பாடி அருகே பன்றிகாய்ச்சலால் சத்ரியன் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இரட்டை பனங்காடு கிராமத்தை சேர்த்த சிறுவனுக்கு ஒரு வாரமாக பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2018-10-30

