இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஹஸ்சி சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
2018-01-08

