சர்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது அல்ல: ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல்

சர்கார் திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டார்

திரைப்படத்தின் துவக்கத்தில் கதை நன்றி என்று குறிப்பிட்டு ராஜேந்திரன் பெயரை வெளியிடவும் முருகதாஸ் – படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரன் என்கிற வருணுடன் சமரசம் ஏற்பட்டதற்கான மனுவை முருகதாஸ், படத்தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *