சர்கார் கதை பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கதை முழுக்க முழுக்க தன்னுடையது தான் என்று தற்போது ஏ.ஆர். முருகதாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் தாம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
2018-10-30

