கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைனில் ரூ.10 லட்சம் செலுத்தியுள்ளார் ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *