ஓ.பி.எஸ் – டி.டி.வி.தினகரன் இடையே நடப்பது பங்காளிச் சண்டை – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஓ.பி.எஸ் – டி.டி.வி.தினகரன் இடையே நடப்பது பங்காளிச் சண்டை எனவும், இந்த சண்டைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ள ஆளுநர், சூழ்நிலை வரும் போது அதுகுறித்து வெளிப்படையாக  பேசுவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *