ஆவின் பால் பொருட்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது… ராஜேந்திர பாலாஜி பேச்சு

ஆவின் பால் பொருட்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தீபாவளிக்கு ஆவின் சார்பில் 5 இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்திய பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை கூறியுள்ளார். உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு ஆவின் பொருட்களுக்கு வரவேற்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *