ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் விவகாரத்தில், இரண்டு அரசியல் பிரபலங்கள் மீது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இருவருக்கும் இடையே உடன்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2018-11-02

