அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க தூதுவிட்டார் தினகரன் – அமைச்சர் தங்கமணி

அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க தூதுவிட்டார் தினகரன் – அமைச்சர் தங்கமணி தகவல்

2 மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவிற்கு தினகரன் தூதுவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் பேட்டி

அ.ம.மு.க கட்சியை அ.தி.மு.கவுடன் இணைக்க தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிட தயார் – தங்கமணி பேட்டி

தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் தூதுவிட்டதாக தங்கதமிழ்செல்வன் நேற்று பேட்டி அளித்த நிலையில் தினகரன் தான் தூதுவிட்டதாக தங்கமணி பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *